Sunday 19th of May 2024 01:15:37 PM GMT

LANGUAGE - TAMIL
-
பீஜிங்கில்13 போ் உட்பட சீனாவில்  19 புதிய தொற்று நோயாளா்கள்!

பீஜிங்கில்13 போ் உட்பட சீனாவில் 19 புதிய தொற்று நோயாளா்கள்!


சீனாவில் நேற்று புதன்கிழமை மொத்தம் 19 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சீனா தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் 12 புதிய தொற்று நோயாளா்கள் பதிவாகியிருந்த நிலையில் நேற்று இதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய தொற்றுநோயாளா்களின் 13 பேர் பீஜிங்கில் அடையாளம் காணப்பட்டதாகவும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய தொற்று நோயாளா்களுடன் சீனாவில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளா்களின் மொத்த எண்ணிக்கை 83,449 ஆக பதிவாகியுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE